உள்நாடுகோப் குழுவின் தலைவராக ரஞ்சித் பண்டார நியமனம் by October 6, 202247 Share0 (UTV | கொழும்பு) – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார பொது முயற்சி அல்லது கோப் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.