சூடான செய்திகள் 1கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி… by March 15, 201935 Share0 (UTV|COLOMBO) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 26ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 12ம் திகதி வரையில் வெளிநாடு செல்வதற்கு கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் இன்று(15) அனுமதி வழங்கியுள்ளது.