உள்நாடுகோதுமை மா ரூ.35 – 45 இனால் அதிகரிப்பு by March 11, 2022March 11, 202234 Share0 (UTV | கொழும்பு) – ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 35 – 45 ரூபாயினால் அதிகரிப்பு – செரண்டிப் நிறுவனம் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாயினால் அதிகரிப்பு – ப்ரீமா நிறுவனம்