சூடான செய்திகள் 1

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

(UTVNEWS | COLOMBO) – கோதுமை மாவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் அடிப்படையில் 1 கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொழும்பில் 21 மணிநேர நீர்வெட்டு

காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த 750 குடும்பங்கள் பாதிப்பு

வைரஸ் நோய் கட்டுப்பாட்டுக்குள்