சூடான செய்திகள் 1

கோட்டை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை

(UTV|COLOMBO) கோட்டை ரயில் நிலையத்தில் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக பாதுகாப்பு பிரிவினரால் விஷேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை தற்பொழுது நிறைவடைந்துள்ளது.

Related posts

ஐஸ் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது

கோட்டாபய ராஜபக்ஷாவின் மனு மீண்டும் ஒத்திவைப்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 5 வான்கதவுகள் திறப்பு