சூடான செய்திகள் 1

கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கடிதம் தொடர்பில் விசாரணை [PRESS RELEASE]

(UTVNEWS | COLOMBO) – கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கையொப்பத்துடன் கடந்த 02ம் திகதி கொழும்பின் பிரபல ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படும் கடிதம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு நிலை தொடர்பிலான கருத்துக்களை முன்வைத்து குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவை புலனாய்வுப் பிரிவினால் உறுதி செய்யப்படவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image

 

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2014 ஆக உயர்வு

அமைச்சர் ரிஷாட்டின் ஆலோசகராக கலாநிதி அஸீஸ் !

மேலும் மூவர் குணமடைந்தனர்