உள்நாடு

கோட்டாபயவின் தாய்லாந்து விஜயம் தொடர்பில் அந்நாட்டு பிரதமரின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சம் அடையும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (11) தாய்லாந்து செல்லவுள்ளார்.

Related posts

களுத்துறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நீர்வெட்டு

இனி இரவு நேரங்களிலும் சிகிரியாவை பார்வையிடலாம்

editor

பாடசாலை ஆரம்பம் தொடர்பில் விசேட அறிவிப்பு

editor