சூடான செய்திகள் 1கோட்டாபயவின் ஊடக பேச்சாளர்களாக டலஸ் அழகப்பெரும, கெஹலிய ரம்புக்வெல்ல நியமனம் by August 30, 201937 Share0 (UTVNEWS|COLOMBO) – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ ஊடக பேச்சாளர்களாக, பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் கெஹலிய ரம்புக்வெல்லவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.