உள்நாடுசூடான செய்திகள் 1

கோடிக்கணக்கில் பண மோசடி செய்த திலினிக்கு பிணை!

(UTV | கொழும்பு) – கோடிக்கணக்கான பண மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று அவருக்கு பிணை வழகப்பட்டுள்ளது.

இதற்குமுன் குறித்த பண மோசடியின் அடிப்படையில் 8 வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவற்றுக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து 09 ஆவதான இவ்வழக்கில் தற்போது பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பித்தத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மத்திய சுற்றுச்சூழல் ஆணையகத்திற்கு புதிய தலைவர் நியமனம்

இன்று மின் வெட்டு அமுலாகாது

மக்களின் மகிமை இன்று கொழும்பிற்கு