உலகம்

கொவிட் – 19 : பரவும் வேகம் குறைவு

(UTV|சீனா) – கொவிட் – 19 பரவும் வேகம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதி வரை வைரஸ் வேகமாக பரவிய போதிலும், அதனுடன் ஒப்பிடுகையில் நேற்றைய தினத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிந்துள்ளதாக சீன அரசு குறிப்பிட்டுள்ளது.

எனினும் இதன்மூலம் மாத்திரம் கொவிட் – 19 பரவும் வேகம் குறைவடைந்துள்ளதாக தீர்மானிக்க முடியாது என உலக சுகாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

கொரோனா வைரஸ் : சீனாவிற்கு வெளியில் பதிவானது முதல் மரணம்

ஒரே நாளில் 38,902 பேருக்கு கொரோனா தொற்று

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ?

editor