உள்நாடு

கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு (UPDATE)

(UTV | கொழும்பு) – இலங்கையில் மேலும் 15 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 269 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இதுவரை 91 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முச்சக்கரவண்டி கட்டணத்தினை அதிகரிக்க சாரதிகள் கோரிக்கை

இரண்டு கோடிக்கும் பெறுமதியுடைய ஹெரோயினுடன் ஒருவர் கைது

உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளோம் – ஜோசப் ஸ்டாலின்.