உள்நாடு

கொவிட் -19 தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொழும்பு) -இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நால்வரும் ஐக்கிய அரபு இராஜியத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2 875 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

Related posts

பொதுத் தேர்தல் : மட்டக்குளி – வடக்கு மக்களின் குரல்களும் குறைகளும்…. [VIDEO]

வெகுசன ஊடக அமைச்சின் புதிய செயலாளராக அனுஷ பெல்பிட்ட

உணவு விஷமானதால் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி