உள்நாடுகொவிட் 19 குறித்த செய்திகள் கண்காணிக்கப்படும் by June 7, 202139 Share0 (UTV | கொழும்பு) – சமூக வலைத்தளங்களில் கொவிட் 19 தொடர்பான போலியான செய்திகளை பரப்புபவர்கள் தொடர்பில் கண்காணிக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.