உலகம்

கொவிட் – 19 :உலகளவில் பலி எண்ணிக்கை 1 இலட்சத்து 90 ஆயிரத்தை கடந்தது

(UTV | கொவிட் – 19) – சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை தற்போது வரை 2,725,972 ஐ தாண்டியுள்ளது.

அதில் இதுவரை, 191,061 பேர் உயிரிழந்துள்ளதோடு, 749,561 பேர் குணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 210 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

இலங்கை பயணிகளுக்கு இத்தாலி தடை

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சீனாவுடனான தனது எல்லையை மூடுகிறது ரஷ்யா