உலகம்

கொவிட் – 19 : உலகளவில் இதுவரை 3,727,993 கொரோனா தொற்றாளர்கள்

(UTV | கொவிட் 19) – உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 3,727,993 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 258,354 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,242,482ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொரோனா அச்சுறுத்தல் – தாஜ்மஹால் மூடப்பட்டது

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

மாமிச நுகர்வைக் கட்டுப்படுத்த சீனாவில் சட்டம்