உள்நாடு

கொவிட் பரவலை தொடர்ந்து அரச ஊழியர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கொவிட் பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் அரச ஊழியர்களை ஒவ்வொரு பிரிவினராக கடமைக்கு அழைப்பதற்கான அறிவுறுத்தல் அடங்கிய சுற்றுநிருபமொன்று நாளை(27) வெளியிடப்பட உள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

இலகு பணப்பரிமாற்றத்தின் கீழ் சீனாவிடம் இருந்து கடன்

ரயில் சேவைகள் வழமைக்கு

இனி மூன்று நிறங்களில் கடவுச்சீட்டுகள்