உள்நாடு

கொவிட் நோயாளிகள் 175 பேர் குணம்

(UTV | கொழும்பு) – கொவிட்- 19 வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 175 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,296 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 498 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 182 பேர் வீடுகளுக்கு

பாராளுமன்றம் நள்ளிரவுடன் கலைப்பு

ஹஜ் கடமை பற்றி ஓர் அறிமுகம்!