(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 359 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களுள் 316 பேர் பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய 43 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 29,737 ஆக அதிகரித்துள்ளது
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2020/12/utv-news-2-300x169.png)