உள்நாடு

கொவிட் தொற்றுக்குள்ளான தாய்க்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தாய் ஒருவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொழும்பு டீ சொய்சா மகளிர் வைத்தியசாலையில், அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா அலை, கடன் பெற்றோருக்கு சலுகை

அறநெறி பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் பூட்டு

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 900 மில்லியன் ரூபா நிதியுதவி