உள்நாடு

கொவிட் தொற்றால் 43 பேர் பலி

(UTV | கொழும்பு) –  நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,905 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 18 பெண்களும் 25 ஆண்களும் உள்ளடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமரின் சவாலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர் சவால்

இ.போ.ச டீசல் வழங்காவிட்டால் நாளை பேரூந்துகள் பயணிக்காது

இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு – நன்னீர் மீன்பிடி படகுகள் மாயம்.