உள்நாடு

கொவிட் தொற்றால் மேலும் 47 பேர் பலி

(UTV | கொழும்பு) – நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,077 ஆக அதிகரித்துள்ளது.

    

Related posts

ஆசிய அபிவிருத்தி வங்கியில் கடன் பெற நடவடிக்கை!

சஜித் அணியில் மதுபானம் விநியோகம் செய்யும் நபர் : பொன்சேகா விமர்சனம்

திடீரென தீ பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

editor