உள்நாடு

கொவிட் ஜனாஸா அடக்கம் குறித்த அனுமதி : இனவாதத்தினை கக்கும் SLPP [VIDEO]

(UTV | கொழும்பு) –  கொவிட்19 இனால் மரணிக்கும் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது குறித்த அனுமதியை வழங்குவதாக அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், இனவாதத்தினை காய் நகர்த்தும் பொதுஜன முன்னணி அதனை சிறுபிள்ளைத்தனமாக இனவாதத்தினை நோக்கி காய்நகர்த்துவதினை தெள்ளத் தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தம்

பாராளுமன்றம் கூடியது [நேரலை]

ஐந்து விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இரத்து