உள்நாடு

கொவிட் கொத்தணி : 15 ரயில்கள் இரத்து

(UTV | கொழும்பு) – இன்று காலை இயக்க திட்டமிடப்பட்ட 15 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

தெமட்ட‎கொடை ரயில் நிலையத்தில் கொவிட்-19 பரவல் அச்சம் காரணமாக இவ்வாறு ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக திணைக்களத்தின் பொது கண்காணிப்பாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்தார்.

இதனால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசெளகரியங்களுக்கு தனது வருத்தத்தை தெரிவித்த அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி செயலிழந்த ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய பிரதானி கடமைகளை பொறுப்பேற்றார்

editor

ஒக்டோபர் முதலாம் திகதியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கம்

ரொ​சல்ல ரயில் நிலையத்துக்கு அருகில் முழுக்குடும்பமும் ரயில் மோதி பலி