சூடான செய்திகள் 1

கொழும்பு 2 கடை ஒன்றில் தீ விபத்து சம்பவம்

(UTV|COLOMBO)-யூனியன் பிளேஸ் பகுதியில் உள்ள கடை ஒன்றில், நேற்று (23) இரவு 11.45 மணியளவில் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுக்ன்றது.

இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும், தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கொம்பனித்தெரு பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

போராட்டம் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

நேவி சம்பத்தின் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில்

மீண்டும் பணிபுறக்கணிப்பிற்க்கு ஆயத்தமாகும் தொடரூந்து தொழில்நுட்ப சேவை சங்கம்