சூடான செய்திகள் 1

கொழும்பு வெசாக் வலயம் தொடர்ந்தும் ஐந்தாவது தடவையாக

(UTV|COLOMBO)-இலங்கை துறைமுக அதிகார சபை, கடற்படை, பொலிஸ் திணைக்களம் ஆகியவை தொடர்ந்தும் ஐந்தாவது தடவையாகவும் கொழும்பு வெசாக் வலயத்தினை ஏற்பாடு செய்கின்றன.

எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் மே மாதம் முதலாம் திகதி வரை இந்த வெசாக் வலயம் இடம்பெறும்.

துறைமுகத்திலுள்ள ஸ்ரீ சம்புத் ஜயந்தி தாது கோபுர வளகாத்தில் இந்த நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. சமய ரீதியான தொடர்பாடலுக்கு புதிய அர்த்தத்தை சேர்க்கும் வகையில் மூன்று தினங்களும் நிகழ்ச்சிகள் ஏற்படாகி உள்ளன.

இவற்றில் பக்திப் பாடல்கள், கலாசார நிகழ்ச்சிகள், வெசாக் தோரணங்கள் போன்றவையும் அடங்கும். இதன்போது அன்னதானமும் ஏற்பாடாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை

பாராளுமன்றம் ஒத்திவைப்பு…

இலங்கை அணிக்கு 306 வெற்றியிலக்கு