உள்நாடு

கொழும்பில் நீர் விநியோகம் தடை

(UTV | கொழும்பு) –  அவசர திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் 24 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இன்று காலை 7 மணிமுதல் 24 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு 12, 12.14, 15 ஆகிய பகுதிகளில் குறித்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு 1 மற்றும் கொழும்பு 11 பகுதியில் குறைந்த அழுத்த நீர்வழங்கல் இடம்பெறுமெனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

doctor ஷாபியின் அடிப்படை உரிமை மீறல் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Elon Muskயின் ஸ்டார்லிங்க் வலையமைப்பு இலங்கைக்கு!

இலங்கைக்கு நிதி உதவி வழங்க IMF இனது திட்டம்