உள்நாடு

கொழும்பு வரை அலுவலக போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க தீர்மானம்

(UTV|கொழும்பு)- நாட்டின் பிரதான நகரங்களிலிருந்து கொழும்பு வரை அலுவலக போக்குவரத்து சேவையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் A.H.பண்டுக ஸ்வர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.

இந்த சேவையை பெற்றுக்கொள்ள விரும்பும் அரச மற்றும் தனியார் பிரிவுகளின் ஊழியர்கள், இலங்கை போக்குவரத்து சபையின் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பதிவு செய்துகொள்ள வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

முன்னாள் நீதவான் திலின கமகே விடுதலை

லிட்ரோ, லாப் கேஸ் வீடுகளுக்கு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு