சூடான செய்திகள் 1

கொழும்பு – லோட்டஸ் சுற்று வட்ட வீதிக்கு பூட்டு

(UTVNEWS|COLOMBO)- விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் சுற்று வட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள கொடுப்பனவுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன!

48 மணித்தியாலத்தில் 700 பேர் கைது…

புகையிரத போக்குவரத்தில் தாமதம்