சூடான செய்திகள் 1கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நூர்தீன் மொஹமட் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் by April 27, 201943 Share0 (UTV|COLOMBO) இன்று(27) கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.