சூடான செய்திகள் 1

கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையாளராக லலித் விக்ரமரத்ன

(UTV|COLOMBO) கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையாளர் பதவிக்கு முன்னாள் பிரதி மாநகர ஆணையாளர் லலித் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநகர ஆணையாளர் பதவியிலிருந்து V.K. அனுர நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மீதொட்டமுல்ல குப்பைமேடு தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு கொழும்பு மாநகர ஆணையாளர் பதவியிலிருந்து V.K. அனுரவை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

Related posts

பாதிக்கப்பட்ட வீடுகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

இன்று முதல் போதைப்பொருள் குறித்த தகவல்களுக்காக விசேட பிரிவு

மாகாண சபைத் தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும்- பெஃப்ரல் அமைப்பு