உள்நாடு

கொழும்பு மாதம்பிட்டியில் தீ

(UTVNEWS | COLOMBO) -மாதம்பிட்டிய பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து செயற்படுவார்

ஜோன்ஸ்டனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வழக்கு

´ஒசுசல´ மருந்தகங்களும் திறப்பு