உள்நாடுகொழும்பு புறக்கோட்டை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து by editorMarch 5, 2025March 5, 2025182 Share0 கொழும்பு புறக்கோட்டை பகுதியில் உள்ள பேங்க்ஷால் வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தீயை அணைப்பாற்காக ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது