உள்நாடு

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் ரயில் போக்குவரத்து மட்டு

(UTV | கொழும்பு) – புதுப்பித்தல் பணிகள் காரணமாக இன்று (06) காலை 06.00 மணி தொடக்கம் 36 மணித்தியாலங்கள் கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் ரயில் போக்குவரத்து கட்டுநாயக்க வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்க்கொழும்பு கல்கந்த சந்தி ரயில் கடவை புதுப்பித்தல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நிவாரணம்

மற்றுமொரு சிறுமி துஷ்பிரயோகம் : ஐவர் கைது

முஸ்லிம் சமூகம் சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும்.

editor