உள்நாடுகொழும்பு பிரபல பாடசாலையின் 20 மாணவர்கள் கைது by March 3, 202056 Share0 (UTV|கொழும்பு) – கொழும்பு பகுதியில் உள்ள இரண்டு மகளிர் பாடசாலைகளுக்கு பலவந்தமாக உட்செல்ல முயன்ற பிரபல ஆண்கள் பாடசாலையின் 20 மாணவர்கள் கொள்ளுப்பிட்டி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.