உள்நாடு

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில் [VIDEO]

(UTV|கொழும்பு ) – கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலைக்குள் இடம்பெற்ற மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 மாணவர்களும் நாளை(14) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

கண்டி மாவட்டத்திற்கான இ.தொ.கா அமைப்பாளர் நியமனம்

editor

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணம் திருத்தம்