உள்நாடு

கொழும்பு பல்கலையிலிருந்து வௌியான புதிய உற்பத்திகள்!

(UTV | கொழும்பு) –

விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பல புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகளை வணிகப் பொருட்களாக வெளியிட்டு வருமானத்தை ஈட்டும் வகையில் கொழும்பு பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.

இதுபோன்ற பல தயாரிப்புகளுக்கு சமீபத்தில் பதிப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்புகளில் புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய ஊட்டச்சத்து மருந்து, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தக்கூடிய க்ரீம், மூட்டு அசௌகரியத்தைத் தடுக்கும் க்ரீம் மற்றும் உடல் கொழுப்பை எரிக்கக்கூடிய மருந்து ஆகியவை அடங்கியுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

20 ஆவது திருத்தச் சட்டம் – அரச அச்சுத் திணைக்களத்திற்கு

சபாநாயகர் தலைமையில் கட்சி தலைவர்களுக்கான ஒன்று கூடல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்குவைக்கிறது – மொட்டு கட்சி.