உள்நாடுகொழும்பு பங்கு சந்தை புதிய தலைவர் நியமனம் by June 28, 202039 Share0 (UTV|கொழும்பு)- கொழும்பு பங்கு சந்தையின் புதிய தலைவராக துமித் பெர்ணான்டோ ஏகமானதாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.