உள்நாடுவணிகம்

கொழும்பு பங்கு சந்தை நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்

(UTV|கொழும்பு)- கொழும்பு பங்கு சந்தையின் பரிமாற்ற நடவடிக்கைகள் நாளை(26) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை கால எல்லையை முற்பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான நிறைவேற்று அதிகாரி ரேணுக விஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்

காலை 10.30 மணிக்கு இதன் செயற்பாடுகள் அனைத்தும் ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

Green Apple களின் விலை குறைந்துள்ளது.

தப்பிச் சென்ற கைதி ஹெரோயினுடன் கைது

ஏழு பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணம்