உள்நாடுவணிகம்

கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்த நடவடிக்கைகள் மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்ட பங்குசந்தை நடவடிக்கைகள் இன்றைய தினம் காலையில் மீள ஆரம்பிக்கப்பட்டது.

பங்கு சந்தையில் எஸ் மற்றும் பீ எஸ் எல் 20 குறியீடு 10.11 வீதத்தால் வீழ்ச்சியடைந்தமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று மின் கட்டணம் குறையுமா ?

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 300 வாகனங்கள்

விவசாய இரசாயனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை