உள்நாடுகொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் by March 3, 202232 Share0 (UTV | கொழும்பு) – மீனவர்களின் போராட்டம் காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் தெல்வத்தை சந்தியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.