வகைப்படுத்தப்படாத

கொழும்பு நகரில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள குப்பை பிரச்சனை

(UTV|COLOMBO)-கொழும்பு நகரில் குப்பை பிரச்சனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அரச மற்றும் தனியார் துறைகள், முப்படைகள், மற்றும் பொலிசாரின் ஆதரவு இதற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

எதிர்வரும் 2 வருடங்களுக்குள் குப்பை பிரச்சனை உள்ளிட்ட கொழும்பு நகரின் பிரச்சனைகளுக்கு நிலையான தீர்வை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கொழும்பில் நேற்ற நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.

 

கடந்த சில மாதங்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் சிறந்த பயனை அளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv  என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

இடது கால் வெட்டப்படப்போவதை அறியாமல் சிரித்து கொண்டிருக்கும் சிறுமி…

நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம்

உள்நாட்டு பொருட்களுக்கு வரி விலக்கு!