உள்நாடுகொழும்பு துறைமுக நகர சட்டமூலம் : விவாதம் புதனன்று by April 30, 202134 Share0 (UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு எதிர்வரும் புதன்கிழமை(05) இடம்பெறுமென நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.