வணிகம்

கொழும்பு துறைமுகத்தில் 2. 6 மில்லியன் கொள்கலன்கள்

(UTV|COLOMBO)-கடந்த வருடத்தில் கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் 2.6 மில்லியன் கொள்கலன்கள் ஏற்றி-இறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 13 சதவீத வளர்ச்சியாகும என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டில் கொழும்பு துறைமுகத்தின் மொத்த கொள்கலன் ஏற்றி-இறக்கல் செயற்பாட்டில் 38 சதவீதமாகும் எனவும், இதன்படி துறைமுகத்தின் ஒட்டுமொத்த செயற்பாடு கடந்த வருடம் 14 சதவீதத்தால் அதிகரித்துள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 2020 ஆரம்பம்

ASPI 7000 புள்ளிகளை கடந்தது

S1 Pro ஸ்மார்ட்போனை இலங்கையில் அறிமுகம் செய்த vivo