சூடான செய்திகள் 1வணிகம்

கொழும்பு துறைமுகத்திற்கு இரண்டாம் இடம்

(UTV|COLOMBO)-சர்வதேச மட்டத்திலான கொள்கலன் துறைமுகங்களில் கூடுதலான வளர்ச்சியை பதிவு செய்துள்ள இரண்டாவது துறைமுகமாக கொழும்பு துறைமுகம் இரண்டாம் இடத்தை வகிக்கிறது.

இந்தப்பட்டியலில் சிங்கப்பூர் துறைமுகம் 16 தசம் ஐந்து சதவீத வளர்ச்சியுடன் முதலாவது இடத்தை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் வளர்ச்சி 12 தசம் ஆறு சதவீதமாகும். Alphaliner global port  நிறுவனத்தின் தரப்படுத்தலில் இலங்கை இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை சிறப்பம்சமாகும்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

பகிடிவதையை தடுத்து நிறுத்த வேண்டும்-விஜேபால ஹெட்டியாரச்சி

ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் இருவர் பலி

அமைச்சர் ரிஷாட்டின் முயற்சியினால் முசலியில் கடல்சார் பல்கலைக்கழகத்துக்கான நடவடிக்கை!