கிசு கிசுகேளிக்கைசூடான செய்திகள் 1

கொழும்பு சூதாட்ட நிலையத்தில் நடனமாடும் நமீதா

(UTV|COLOMBO)-  கொழும்பில் உள்ள சூதாட்ட நிலையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் நடிகை நமீதா கலந்து கொண்டுள்ளார்

குறித்த நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை வந்திருக்கும் நமீதா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

இதேவேளை, முன்னதாக நடிகை காஜல் அகர்வால் இந்த சூதாட்ட நிலையத்துக்குச் வந்திருந்தார். இங்கு அழைக்கப்படும் பிரபலங்களுக்கு மிகப்பெரிய தொகையை சம்பளமாக கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

Related posts

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை நீடிப்பு

தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்

ஜனநாயகத்தைப் பாதுகாக்க கட்சி பேதமின்றி செயற்பட வேண்டும்