சூடான செய்திகள் 1

கொழும்பு குப்பை இன்று முதல் புத்தளத்துக்கு

(UTVNEWS | COLOMBO) – வத்தளை – கெரவலப்பிட்டி குப்பை சேகரிப்பு மையம் மூடப்பட்டுள்ளதால், கொழும்பு நகரில் குப்பைக்கூளங்கள் பெருகியுள்ளன.

குறித்த குப்பைகளை இன்று முதல் புத்தளம் – அருவாக்காளு குப்பை சேகரிப்பு பிரிவிற்கு இன்று முதல் குப்பைக்கூளங்களை அனுப்புவதற்கு கொழும்பு மாநகரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த குப்பைகளை ஒரே நாளில் சுத்திகரிக்க முடியாது என மாநகரசபை தெரிவித்துள்ளார்.

 

Related posts

சிம்பாவே முன்னாள் ஜனாதிபதி ராபர்ட் முகாபே உலகினை விட்டும் பிரிந்தார்

இடியுடன் கூடிய மழை

வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்ற மூவர் கைது