உள்நாடுகொழும்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை by editorOctober 14, 2024October 14, 2024116 Share0 கொழும்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (15) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தின் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.