உள்நாடுகொழும்பு – கதிர்காமம் வீதியை மறித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் by March 10, 202143 Share0 (UTV | கொழும்பு) – ஹம்பாந்தோட்டை – வல்சபுகல விவசாயிகள் கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியின் அம்பலாந்தோட்டை நகரை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.