உள்நாடு

கொழும்பு – கண்டி வீதி விபத்தில் இருவர் பலி

(UTV|கொழும்பு) – கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கலிகமுவ பிரதேசத்தில் பேரூந்து மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றோடொன்று மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Related posts

பலபிடிய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்

கப்ராலின் வெளிநாட்டுப் பயணத்தடை நீடிப்பு

நாட்டில் நிரந்தர வரிக் கொள்கை இன்மையால் கைத்தொழிலாளர்கள் பாதிப்பு!