சூடான செய்திகள் 1

கொழும்பு – கண்டி வீதி மற்றும் இராஜகிரிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-கொழும்பு – கண்டி வீதி மற்றும் இராஜகிரிய அண்டி பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கொழும்பு – கண்டி வீதியில் கிரிபத்கொட மற்றும் கடவத்தை பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

ஜனாதிபதியின் வெசாக் நோன்மதி தின வாழ்த்துச் செய்தி…

பாடசாலை செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகம்

அமைச்சர் றிஷாட்டின் கருத்திட்டத்தில் 2 இலட்சம் சுயதொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் “எழுச்சி பெறும் இலங்கை” செயற்திட்டம்